Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்ட நெரிசலை தவிர்க்க இ-பாஸ் நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

J.Durai
செவ்வாய், 7 மே 2024 (11:13 IST)
ஊட்டியில் வருகிற 10-ம் தேதி மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து இன்று 7-ம் தேதி முதல் இ - பாஸ் பெற்று வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
 
தமிழக கர்நாடகா மற்றும் கேரள மாநில எல்லைகள் இணையும் கூடலூர் பகுதியில் உள்ள நாடுகாணி, கக்கநல்லா, பாட்டவயல், சோலாடி உள்ளிட்ட 8 சோதனை சாவடிகளில் ஐ பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் வருகின்றனர் என ஆர்டி ஓ செந்தில்குமார் தலைமையில் வருவாய் துறையினர் போலீசார் ஆய்வு வாகனங்களை அனுமதித்து வருகின்றனர்.
 
இதேபோல் கோவையில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பர்லியாறு சோதனை சாவடியில் ஆய்வு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். 
 
இ பாஸ் தராத சுற்றுலா பயணிகள் வாகனங்கள் எல்லையில் நிறுத்தப்பட்டு இ-பாஸ் பெற்ற பிறகு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னிடம் அந்த கேள்வியை மட்டும் கேட்காதீர்கள்: செய்தியாளர்களிடம் சசிதரூர் கோரிக்கை..!

மதிமுகவுக்கு முடிவு காலமா? மல்லை சத்யாவுடன் கூண்டோடு வெளியேறும் நிர்வாகிகள்?

தாலிக்கு தங்கம்.. மணமகளுக்கு இலவச பட்டுச்சேலை.. ஈபிஎஸ் வாக்குறுதி..!

ஜீவனாம்சமாக வீடு, ரூ.12 கோடியும் BMW காரும் கேட்ட பெண்.. நீதிமன்றம் கொடுத்த பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments