ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு!

J.Durai
செவ்வாய், 7 மே 2024 (11:05 IST)
கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த பன்னிமடை ரயில்வே கேட்டில் ரயில் பாதையை கடக்க முயன்ற பெண் யானை மீது  பாலக்காட்டில் இருந்து சென்னை சென்ற சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் யானை உயிரிழப்பு.
 
சம்பவ இடத்தில் பாலக்காடு வனத்துறையினர் விசாரணை.
 
கடந்த மாதம் இதே பகுதியில் கோட்டைக்காடு என்ற இடத்தில் ரயில் மோதியதில் பெண் யானை ஒன்றிக்கு காலில் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.
 
இதுவரை பாலக்காடு மதுக்கரை இடையே ரயில் மோதி 35க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

உச்சம் சென்ற வெள்ளி விலையில் திடீர் சரிவு.. தங்கத்தின் நிலவரம் என்ன?

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? டிசம்பர் 24-ல் அறிவிப்பு: ஓபிஎஸ் தகவல்; பாஜக சமரசம் எடுபடவில்லையா?

கேரள நடிகை பாலியல் வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு.. எத்தனை ஆண்டு சிறை?

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கிஸ் முகமதி கைது: ஈரான் அரசு அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments