Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த இடங்களுக்கு செல்ல கண்டிப்பாக இ பாஸ் வேண்டும்! ஏன் தெரியுமா?

Advertiesment
இந்த இடங்களுக்கு செல்ல கண்டிப்பாக இ பாஸ் வேண்டும்! ஏன் தெரியுமா?
, சனி, 3 அக்டோபர் 2020 (10:24 IST)
தமிழகத்தில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய சுற்றுலாத்தளங்களுக்கு செல்ல இ பாஸ் கட்டாயம் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இப்போது எங்கு செல்ல வேண்டும் என்றாலும் இ பாஸ் தேவையில்லை என்ற நடைமுறையே உள்ளது. ஆனால் இப்போது புதிதாக ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய சுற்றுலாத்தளங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாவதால், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்திநாதன் உத்தரவின் பேரில், இந்த இரு பகுதிகளுக்கு மட்டும் இ பாஸ் கட்டாயம் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வந்தால் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன் என சொன்னவருக்கு கொரோனா!