தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பாராட்டுகள்: டாக்டர் ராமதாஸ்

Webdunia
ஞாயிறு, 30 மே 2021 (14:20 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கையே காரணம் என்றும் அதற்காக தமிழக அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தனது பாராட்டுகள் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது
 
இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. மராட்டியத்தில் தொடங்கி கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா, ஒதிஷா, மேற்குவங்கம் ஆகிய கடலோர மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் குறிப்பிடும்படியாக இல்லை
 
பெங்களூருடன் ஒப்பிடும் போது  சென்னையில் கொரோனா விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதற்கு ஊரடங்கும் ஒரு காரணம். இதை சாத்தியமாக்கிய அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பாராட்டுகள்.  தொடர்ந்து விழிப்பாக பணியாற்ற வேண்டியதும் அவசியமாகும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments