Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக ஏற்று கொண்ட கூட்டணி கட்சி தலைவர்!

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (14:38 IST)
எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக கூட்டணி கட்சி தலைவரான பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஏற்று கொண்டார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின்  இடைக்கால பொதுச்செயலாளராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பணி சிறக்க  எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், அருமை அண்ணன் மருத்துவர், 
ராமதாஸ்  அவர்களின் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments