அரசியல் வியாபரத்தில் ஈடுபட வேண்டாம்: பிரேமலதாவுக்கு திமுக நாளேடு அறிவுரை!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (21:44 IST)
அப்பாவி தொண்டர்களை ஏமாற்றி அரசியல் வியாபாரத்தில் ஈடுபட வேண்டாம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு திமுகவின் நாளேடு முரசொலி அறிவுரை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஒவ்வொரு தேர்தல் வரும் போதும் திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிடம் பேரம் பேசி அதிக தொகுதிகள் கிடைக்கும் கூட்டணியில் சேருவதை வழக்கமாக தேமுதிக கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவுடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
அது மட்டுமின்றி மூன்றாவது அணி அமைந்தால் அதிலும் சேர உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து முரசொலி கட்டுரை ஒன்றை எழுதி உள்ளது. அதில் தெளிவான முடிவை தேமுதிக எடுக்க வேண்டும் என்றும் அப்பாவி தொண்டர்களை ஏமாற்றி அரசியல் வியாபாரத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு முரசொலி அறிவுரை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments