Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிபோதையில் மருத்துவர் சிகிச்சை; ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (14:52 IST)
குடிபோதையில் மருத்துவர் ஒருவர் சிகிச்சை அளிப்பதால் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சிராவ்லி காஸ்பூர் என்ற பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்றில் ஒன்றரை வயது பெண் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டது
 
அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்பட்டது. இதனால் குழந்தை உயிர் இழந்து விட்டது. இதனையடுத்து அந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
 
இதனை அடுத்து குடிபோதையில் சிகிச்சை செய்த மருத்துவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க குடிப்பீங்களா அந்த தண்ணிய..? - கெஜ்ரிவாலை சவாலுக்கு அழைக்கும் ராகுல்காந்தி!

காந்தி கொல்லப்பட்டதை ஆர்எஸ்எஸ் கொண்டாடினார்கள்: செல்வப்பெருந்தகை

மாடுகளுக்காக சென்னை மாநகராட்சி சார்பில் நவீன கொட்டகை.. மேயர் பிரியா அறிவிப்பு ..!

பெண் நீதிபதியின் 2 ஐபோன்கள் திருட்டு.. திருடனை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்..!

அமித்ஷா சென்னைக்கு வரும்போது கருப்பு கொடி காட்டுவோம்: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments