Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு.க.ஸ்டாலினை பற்றி எச்.ராஜா ’’என்ன சொன்னார் தெரியுமா’’..?

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (17:07 IST)
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கைலாச நாதர் கோவிலுக்குச் சொந்தமாக உள்ள ஆக்கிரமிப்புகளை காணச் சென்ற பாஜக தேசிய செயலர் எச்.ராஜா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது:
கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நேற்று பிரதமர் மோடியை பற்றி அநாகரீகமான முறையில் பேசியுள்ளார் ஸ்டாலின். அவருக்கு மனப்பிறழ்வுதான் எற்பட்டுள்ளது. மோடி ஒரு தேசிய தலைவரை முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஸ்டாலினுக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவித்தார்.
 

 
 

தொடர்புடைய செய்திகள்

சர்ச்சை வீடியோவை நீக்குக..! கெஜ்ரிவாலின் மனைவிக்கு பறந்த உத்தரவு..!!

தீ பிடித்ததாக வதந்தி.. ஓடும் ரயிலில் இருந்து உயிரை காக்க குதித்த 3 பேர் பரிதாப பலி..!

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டுஆட்டு சந்தையில் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை.

நாய்வாலை நிமிர்த்த முடியாது.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடர்வேன்! குஷ்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments