’’பப்ஜி கேம் ’’ எவ்வளவு நேரம் விளையாடலாம் தெரியுமா?

Webdunia
சனி, 23 மார்ச் 2019 (16:55 IST)
இந்தியாவில் அண்மைக்காலமாகவே குழந்தைகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என எல்லோருமே தீவிரமாக மூழ்கி இருப்பது பப்ஜி கேம்மில் தான்.
இதற்கு முன்னர் புளூ வேல் விளையாட்டில் ஈடுப்பட்டு சிலர் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டு சமபவங்களும் இந்தியாவில் நடந்ததுண்டு. தற்போது பப்ஜி வெளிநாட்டு சமாச்சாரமான இந்த விளையாட்டில் நம் நாட்டில் குழந்தைகளும், மாணவர்களும் இளைஞர்களும், பெரியவர்களும் மூழ்கி விடுகின்றனர். சிலர் அடிக்டாகி விடுகின்றனர்.
 
இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் விதமாக தற்போது இனிமேல் ஒருநாளைக்கு 6 மணிநேரம் தான் பப்ஜி கேம் விளையாட முடியும் என்று கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.
 
இது இந்தியாவில் விளையாடும் வீரர்களுக்கும் மாத்திரம் தான் என்று கூறப்படுகிறது. இதில் இரண்டு மணிநேரத்தில் எச்சரிக்கை கொடுக்கிறது. அதனைத்தொடர்ந்து 6 மணிநேரம் ஆகிவிட்டால் ஹெல்த் ரிமைண்டர் என்று ஒரு சமிக்ஞை தோன்றி மீண்டும் நாளைதான் விளையாட முடியும் என்று தெரிவிக்கிறது.
 
இது பப்ஜி ரசிர்க்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும் விளையாட தடையில்லையே என்று இதில் ஆறுதல் பட்டுக்கொள்வோரும் உண்டு. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments