Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 ஆண்டுகளுக்குப் பின் ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெற்ற திமுக!

Webdunia
திங்கள், 3 மே 2021 (13:40 IST)
தமிழகத்தில் அதிமுகவின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான  ஸ்ரீரங்கத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டது. கடைசியாக இந்த தொகுதியில் திமுக வெற்றி பெற்றது கடந்த 1996 ஆம் ஆண்டுதான். அதன்  பின்னர் 25 ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாக இருந்தது.

இந்நிலையில் 2021 சட்டசபை தேர்தலில் அந்த கோட்டையை உடைத்து தங்கள் கால்பதித்துள்ளது திமுக.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சலூன் கடைக்காரருடன் பைக்கில் சென்ற மனைவி.. துப்பாக்கியால் சுட்ட கணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

தங்கம் விலை 3வது நாளாக தொடர் ஏற்றம்.. ரூ.10,000ஐ நெருங்குகிறது ஒரு கிராம் தங்கம்..!

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

சீனாவுக்கு வரி விதிப்பதற்கு பதில் இந்தியாவுக்கு வரியா? டிரம்ப் மீது அமெரிக்க எதிர்க்கட்சி குற்றச்சாட்டு..!

கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம்! - விஜய்க்கு இலங்கை அமைச்சர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments