தமிழகத்தில் அதிமுகவின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான  ஸ்ரீரங்கத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டது. கடைசியாக இந்த தொகுதியில் திமுக வெற்றி பெற்றது கடந்த 1996 ஆம் ஆண்டுதான். அதன்  பின்னர் 25 ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாக இருந்தது.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் 2021 சட்டசபை தேர்தலில் அந்த கோட்டையை உடைத்து தங்கள் கால்பதித்துள்ளது திமுக.