Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு.க.ஸ்டாலின் எனும் நான்... முதன் முறையாக முதல்வர் இருக்கையில் அமர்கிறார் ஸ்டாலின்!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (16:36 IST)
தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வந்த நிலையில் காலையிலிருந்தே திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் ஆரம்பத்திலிருந்து முன்னிலையில் இருந்தனர். சற்றுமுன் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றியும் உறுதியாகிவிட்டது. ஆட்சியை பிடிக்க தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களை பிடித்து பெருபான்மையே நிரூபித்த திமுக கட்சியினர் மக்கள் தீர்ப்பு திமுக பக்கம் என்று கொண்டாடி வருகின்றனர். முதன் முறையாக முதல்வர் இருக்கையில் அமரபோகும் ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமருக்கு நன்றி.. திமுகவுக்கு கண்டனம்! அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

என்னால் தான் மாபெரும் தலைவர்கள் உருவாகினர், ஆனால் மக்களுக்கு நன்மை இல்லை: பிரசாந்த் கிஷோர்

சந்திரபாபு நாயுடுவை பார்த்து நிறைய கற்று கொண்டேன்: பிரதமர் மோடி

இட ஒதுக்கீடு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர்: நன்றி சொன்ன காங்கிரஸ்..!

கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில்: தமிழக அரசு ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments