Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜக தலைவர் முருகன் பினனடைவு...தொண்டர்கள் அதிர்ச்சி

Advertiesment
BJP leader Murugan
, ஞாயிறு, 2 மே 2021 (15:44 IST)
இந்தியா முழுவதிலும் 5 மாநிலங்களில் இன்று ஓட்டுஎண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மம்மா மீண்டும் ஆட்சி அமைப்பார் எனவுன், கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கட்சி மீண்டும் அமைக்கும் எனவும் கூறப்படும் நிலையில் அசாமில் பாஜக ஆடசியைக் கைப்பற்றியது.

இன்று காலை முதல் திமுக – அதிமுக ஆகிய இருகட்சிகளிடையே கடும் போட்டிம்நிலவி வந்த நிலையில், தற்போது திமுக தமிழகம்முழுவதும் 140க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் அதிமுக கூட்டணில் இடம்பெற்றுள்ள பாஜகவின் தலைவர் எல்,.முருகன் தாராபுரம் தொகுதியில் கால முதல் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது பின் தங்கியுள்ளார். முருகனை விட திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் 1166 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொறுப்பாளர்கள் கடைசி வரை வாக்கு எண்ணும் மையத்தில் இருக்கவேண்டும் – ஸ்டாலின் வேண்டுகோள்!