Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக் கொடி காட்டும் போராட்டம்!

Webdunia
புதன், 21 பிப்ரவரி 2018 (14:00 IST)
திருச்சியில் திமுகவினர் அளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போரட்டத்தில் ஈடுபட்டனர்.

 
 
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களை ஆய்வு செய்து வருகிறார். இதற்கு திமுக உள்ளிட்ட பல எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இன்று திருச்சி சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றபோது, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தி.மு.க.வினர் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இது குறித்து கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு அளித்த, ஆளுநர் ஆய்வு பணிகள் மேற்கொள்வது, மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரானது, ஜெயலலிதா இருந்திருந்தால் ஆளுநரை ஆய்வு செய்ய விட்டிருப்பாரா என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments