Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்களுக்கு உண்மையாக இருப்பேன்.! உங்களுக்காக உழைப்பேன்.! - மு.க.ஸ்டாலின் டுவிட்

உங்களுக்கு உண்மையாக இருப்பேன்.! உங்களுக்காக உழைப்பேன்.!  - மு.க.ஸ்டாலின் டுவிட்
, ஞாயிறு, 2 மே 2021 (17:51 IST)
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் உங்களுக்காக உண்மையாக இருப்பேன்ம் உங்களுக்காக உழைப்பேன் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:
 
எத்தனை சோதனைகள் - பழிச்சொற்கள் - அவதூறுகள்? - வீசப்பட்ட இவை அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மக்களுக்கு நன்றி! 
 
ஐம்பதாண்டுகால உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.
 
உங்களுக்காக உழைப்பேன்!
 
உடன்பிறப்புகளுக்கும், கூட்டணிக்கும் நன்றி.
 
தமிழகம்  வெல்லும்!
 
webdunia
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவினரின் சவாலை வென்று காட்டிய ’’சிங்கப்பெண்’’மம்தா பானர்ஜி…