Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர் அட்டையும் ஆதார் இணைப்பு: திமுக எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்!

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (18:31 IST)
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இதுகுறித்து அனைத்து கட்சித் தலைவர்களிடம் இன்று தமிழக தேர்தல் ஆணையம் ஆலோசித்து செய்தது
 
இந்த ஆலோசனை கூட்டத்தில்  திமுக அதிமுக கட்சிகள் கலந்து கொண்ட நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பதற்கு திமுக சார்பில் கலந்து கொண்ட ஆர் எஸ் பாரதி எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஆனால் அதே நேரத்தில் அதிமுக சார்பில் கலந்துகொண்ட ஜெயக்குமார் மற்றும் ஓபிஎஸ் சார்பில் கலந்துகொண்ட கோவை செல்வராஜ் ஆகிய இருவரும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க திமுக எதிர்ப்பது ஏன் என்ற குழப்பத்தில் பொதுமக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments