எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது எதிர்த்த திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.5770 கோடி ஒதுக்கீடு!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (15:10 IST)
எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது எதிர்த்த திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.5770 கோடி ஒதுக்கீடு!
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்த திட்டத்திற்கு இன்றைய பட்ஜெட்டில் ரூ.5770  கோடி ஒதுக்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பல திட்டங்களை எதிர்த்தது என்பதும் அவற்றில் ஒன்று துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டில் துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்திற்கு ரூ.5770  கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்
 
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்த திட்டத்திற்கு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.5770  கோடி ஒதுக்கீடு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டி என விஜய் சொன்னது உண்மைதான்: ராஜேந்திர பாலாஜி..

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. எனக்கு நோபல் பரிசு தாருங்கள்: டிரம்ப்

அமித்ஷாவை சந்திக்கிறார் டாக்டர் ராமதாஸ்.. 30 தொகுதிகள் கேட்க திட்டம் என தகவல்..!

குஜராத்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்.. இதே பகுதியில் 2001ல் நிலநடுக்கத்தால் 20 ஆயிரம் பேர் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments