உளவுத்துறையால் மிரட்டப்பட்டாரா திமுக எம்பி கதிர் ஆனந்த்? பரபரப்பு புகார்!

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (16:30 IST)
திமுகவின் எம்பிக்களில் ஒருவரான கதிர் ஆனந்த் தன்னை உளவுத்துறை அதிகாரிகள் மிரட்டியதாக ஒரு புகாரைக் கூறியுள்ளார்.

திமுக வின் மக்களவை உறுப்பினர்களில் ஒருவரும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனும் ஆகிய கதிர் ஆனந்த் இன்று மக்களவையில் தன்னை சிலர் மிரட்டியதாகக் குற்றச்சாட்டு வைத்துள்ளார். சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் அளித்த புகார் மனுவில் ‘நான் தங்கியிருக்கும் தமிழ்நாடு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தனக்கு மிரட்டல் விடுத்தனர். மேலும், தங்களை உளவுத்துறையினர் என கூறிக்கொண்டனர். ஒரு மக்களவை உறுப்பினருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெவிகால், கேட்ஃபரி விளம்பர புகழ் பியூஷ் பாண்டே மறைவு.. நிர்மலா சீதாராமன் இரங்கல்..!

இந்தியாவை போலவே பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுத்த ஆப்கானிஸ்தான்.. அதிரடி உத்தரவு..!

இந்திய எல்லை அருகே சீனா அமைக்கும் வான் பாதுகாப்பு வளாகம்.. ஏவுகணைகள் வைக்கும் இடமா?

சாலையில் சென்றாலே சார்ஜ் ஆகிவிடும் வாகனங்கள்.. உலகம் முழுவதும் பிரபலமாகும் சார்ஜிங் சாலைகள்..!

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கை: காதலி ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments