Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி.மு.க. தலைவர் ஸ்டாலினை விளாசிய பிரபல நடிகை

Webdunia
ஞாயிறு, 31 மார்ச் 2019 (17:47 IST)
கடந்த வாரம் நடிகர் ராதாரவி ஒரு திரைப்படத்தின் விழாவில் பேசும் போது, நடிகை நயன்தாராவ்ரை பற்றி சர்சைக்குரிய விதத்தில் பேசினார். இதற்காகப் பலரும் தன் கண்டங்களை தெரிவித்தனர். திமுகவில் இருந்த ராதாராவியை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கி திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில் சமீபத்தில்  தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற ஸ்டாலின் ஆண்டிப்பட்டியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது :
 
மோடி பெருன் பணக்காரர்களைம் தொழிலதிபர்களை அதுமட்டுமன்றி சினிமா நட்சத்திரங்களை அழைத்துப் பேசினார். நடிகர்களை அழைத்துப் பேசினார், கேவலம் நடிகைகளையும் அழைத்துப் பேசினார் என்று ஸ்டாலின் கூறினார்.
 
இந்நிலையில் நடிகர் சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா தன டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
 
ஸ்டாலின் நீங்கள் கூறிய  கருத்துகள் ஏற்கக்கூடியதல்ல. உங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த பல வருடங்களாக மரியாதை வைத்துள்ளதையும் ,உங்களுடைய தந்தையின் மீது வைத்த உயர்ந்த மரியாதையையும் தரம் தாழ்த்திட வேண்டாம். என்று பதிவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments