Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக ஒரு ’வன்முறை ’கட்சி : அதன் தேர்தல் அறிக்கை காமெடியாக உள்ளது - ராமதாஸ்

Webdunia
வெள்ளி, 22 மார்ச் 2019 (14:11 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளிய்யி வருகின்றன. ஏற்கனவே அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. பாமகவும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டில் மத்தியசென்னை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பாலை அறிமுகம் செய்து பாமக நிறுவனர் பேசினார். 
 
அவர் கூறியதாவது:
 
மெகாகூட்டணி  கொள்கை கூட்டணி. மக்களுக்கு நன்மையளிக்கும் திட்டங்கள் எங்கள் அதிமுக - பாமக தேர்தல்  அறிக்கையில் உள்ளது. 
 
செயல்படுத்த முடியாத திட்டங்கள் தான் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. திமுக ஒரு வன்முறை  கட்சி என்று ராமதாஸ் பேசினார்.
கடந்த காலங்களில்  கருணாநிதி திமுக தலைவரக திமுக தலைவராக இருக்கும் போது, திமுக உடன் பாமக கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது, அப்போது ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை..! கடன் பிரச்சினையால் விபரீத முடிவு.!!

கனமழையால் தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பயிர்கள் சேதம்.!

குற்றால அருவிகளில் குளிக்கலாம்.. மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments