Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு: திமுக அதிரடி

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (11:07 IST)
கடந்த ஞாயிறு அன்று மக்களவை தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம், 21 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவிப்பதற்கு பதிலாக 18 சட்டமன்ற தொகுதிக்கு மட்டுமே தேர்தல் என அறிவித்தது. இதற்கு நீதிமன்ற வழக்கையும் தேர்தல் ஆணையம் காரணமாக கூறியது
 
இந்த நிலையில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் என்பது தேர்தல் ஆணையும் செய்யும் சதி என குற்றஞ்சாட்டிய திமுக, இதுகுறித்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க போவதாக நேற்று அறிவித்திருந்தது
 
இந்த நிலையில் தமிழகத்தில் 18 தொகுதிகளோடு விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டுத் தூத்துக்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம்!

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments