Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவினர் கொள்கையில் சரியாக இல்லை: டி.ராஜேந்தர் தாக்கு!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (09:04 IST)
திரைப்பட நடிகரும், லட்சிய திமுக கட்சியின் தலைவருமான டி.ராஜேந்தர் அவ்வப்போது தன்னை திமுக ஆதரவாளராக காட்டிக்கொண்டிருப்பார். ஆனால் சமீப காலமாக அவரது நிலைப்பட்டில் மாற்றம் உள்ளது. தற்போது திமுகவினர் கொள்கையில் சரியாக இல்லை என்ற கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.


 
 
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது லட்சிய திமுக தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்திருந்தார். ஆனால் பின்னர் தனது முடிவில் இருந்து பின்வாங்கி தேர்தலில் போட்டி இல்லை என்று கூறினார்.
 
தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர் வரும் உள்ளாட்சி தேர்தலில் லட்சிய திமுக தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். மேலும் திமுகவினர் அவர்களது கொள்கையில் சரியாக இல்லாததால் தான் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தனர் என்றார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments