Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் இவைகளா? நாளை வேட்பாளர் பட்டியல்..!

Siva
ஞாயிறு, 17 மார்ச் 2024 (15:13 IST)
திமுகவை பொருத்தவரை கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு பணி முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக எந்தெந்த சாட்சிகளுக்கு என்னென்ன தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்புகளும் வெளியாகி கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று கூறப்படும் நிலையில் அந்த 21 தொகுதிகள் என்னென்ன என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. அது மட்டும் இன்றி திமுகவில் சில முக்கிய புள்ளிகளுக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் எவை எவை என்பது குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது. அந்த தொகுதிகள் பின்வருவனவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 வடசென்னை
தென் சென்னை
மத்திய சென்னை
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சிபுரம்,
அரக்கோணம்,
திருவண்ணாமலை,
வேலூர்,
கடலூர்,
தருமபுரி,
பெரம்பலூர்,
கள்ளக்குறிச்சி,
ஈரோடு,
சேலம்,
கரூர்,
நீலகிரி,
பொள்ளாச்சி,
தஞ்சாவூர்,
தென்காசி,
திருநெல்வேலி,
தூத்துக்குடி



ALSO READ: வாக்குப்பதிவு மந்தமாகுமா? 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு போக வாய்ப்பு..!

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments