Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் உள்ளாட்சி தேர்தல்; திமுக செயலாளர்கள் கூட்டம்! – திமுக அறிவிப்பு!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (13:53 IST)
தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் திமுக செயலாளர்கள் கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் நிர்வாக வசதிக்காக 9 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15க்குள் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைகளை மேற்கொள்ள திமுக மாவட்ட செயலாளர்கள் சந்திப்பை திமுக ஏற்பாடு செய்துள்ளது. 26ம் தேதி மாலை 5 மணியளவில் கலைஞர் அரங்கத்தில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என திமுக பொது செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments