முதல்வர் பழனிசாமிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து !

Webdunia
ஞாயிறு, 16 பிப்ரவரி 2020 (15:05 IST)
முதல்வர் பழனிசாமிக்கு தேமுதிக தலைவர் விஜய்காந்த் வாழ்த்து

3 ஆண்டுகள் கடந்து 4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்  தமிழக முதல்வர் பழனிசாமிக்கு தேமுதிக தலைவர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து விஜயகாந்த் கூறியுள்ளதாவது :
 
3 ஆண்டுகளை கடந்து,4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு வாழ்த்துகள் ;இன்னும் ஓராண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எல்லா விதங்களிலும் நல்லாட்சி தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
விஜயகாந்த் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கட்சித் தொண்டர்களிடம்  தான் மீண்டும் வருவேன் என  கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
நீண்ட கால ஓய்வுக்குப் பிறகு விஜயகாந்தின்  குரலைக் கேட்ட தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments