Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஎம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள்? திமுக அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 12 மார்ச் 2024 (11:41 IST)
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த இரு கட்சிகளுக்கும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து அறிவிப்பை திமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் கடந்த முறை இருந்த அனைத்து கட்சிகளும் இந்த முறையும் இணைந்துள்ளது. ஒவ்வொரு கட்சிகளுக்கும் எத்தனை சீட்டு என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது என்பது தெரிந்தது.

திமுக 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் இரண்டு தொகுதிகளிலும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகளிலும் மதிமுகவுக்கு ஒரு தகுதியும் ஒதுக்கப்பட்டது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் சிபிஎம் கட்சிக்கு மதுரை திண்டுக்கல் ஆகிய இரண்டு தொகுதிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

ஏற்கனவே விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகள் விடுதலை சிறுத்தை  கட்சுக்கு ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments