Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக முன்னிலை!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (09:09 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த ஒரு மணி நேரமாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
 சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களே முன்னிலையில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
21 மாநகராட்சியில் உள்ள 118 வார்டுகளில் திமுக முன்னிலையில் உள்ளது. அதேபோல் அதிமுக 12 மாநகராட்சி வார்டுகளிலும் மற்றவை மூன்று மாநகராட்சி வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளன 
 
மேலும் 310 நகராட்சி வார்டுகளில் திமுகவும் 97 நகராட்சி வார்டுகளில் அதிமுகவும் 23 நகராட்சி வார்டுகளில் மற்றவையும் முன்னிலையில் உள்ளன. அதே போல் 774 பேரூராட்சி வார்டுகளில் திமுகவும் 334 பேரூராட்சி வார்டுகளில் அதிமுகவும் 119 பேரூராட்சிகளில் மற்றவையும் முன்னிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

மகாராஷ்டிராவில் தனித்து மெஜாரிட்டி பெற்ற பாஜக.. ஷிண்டேவுக்கு முதல்வர்? பதவி இல்லையா?

மோடி, அமித்ஷா,அதானி கூட்டணிக்கு கிடைத்த வெற்றி: உத்தவ் தாக்கரே கட்சி குற்றச்சாட்டு

ஜார்கண்ட் மாநிலத்தில் திடீர் திருப்பம்.. ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி..!

ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்: மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மீது பாஜக புகார்

அடுத்த கட்டுரையில்
Show comments