Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேருக்கு நேர் மும்முனையில் களம் காணும் திமுக - அதிமுக - பாஜக வேட்பாளர்கள்..!

Mahendran
வெள்ளி, 22 மார்ச் 2024 (10:08 IST)
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் சீமான் கட்சியை தனித்து போட்டியிடும் நிலையில் திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கூட்டணிகள் மும்மனை போட்டியில் ஈடுபட்டு வருகின்றன என்பதும் இந்த மூன்று கட்சிகளின் வேட்பாளர்கள் ஒரு சில தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் கோவை, தென்சென்னை, நீலகிரிஆகிய தொகுதிகளில் அதிமுக திமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் மும்முனைப் போட்டியில் ஈடுபட்டிருக்கின்றனர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த மூன்று தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக , திமுக மற்றும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் இதோ:
 
கோவை
▪️ கணபதி ராஜ்குமார் (திமுக)
▪️ சிங்கை G ராமச்சந்திரன் (அதிமுக)
▪️ அண்ணாமலை (பாஜக)
 
தென் சென்னை
▪️ தமிழச்சி தங்கப்பாண்டியன் (திமுக)
▪️ ஜெயவர்தன் (அதிமுக)
▪️ தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக)
 
நீலகிரி (தனி)
▪️ ஆ.ராசா (திமுக)
▪️ லோகேஷ் தமிழ்செல்வன் (அதிமுக)
▪️ எல்.முருகன் (பாஜக)
 
இந்நிலையில் பாஜகவின் அடுத்த வேட்பாளர் பட்டியல் வரவிருக்கும் நிலையில் மூன்று கூட்டணிகளும் நேரடியாக மோதும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறதுசென்னை
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கென்யாவை அடுத்து இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதா?

22ஆம் தேதி ஆகியும் இன்னும் ரேசன் கடையில் துவரம் பருப்பு இல்லை: ராமதாஸ் கண்டனம்.!

இந்தியாவில் அறிமுகமானது OPPO Find X8! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments