Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிர அரசியலுக்கு முழுக்கு போடுகிறார் பிரேமலதா?

தீவிர அரசியலுக்கு முழுக்கு போடுகிறார் பிரேமலதா?

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (03:11 IST)
தீவிர அரசியலில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா ஓய்வு பெறப் போாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

 
நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில், தேமுதிக கூட்டணி அமைக்கவும், படுதோல்வி அடைவும் காரணம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா தான் என அவரது முக்கிய கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
இந்த நிலையில், கட்சியைக் காப்பாற்றவும், தன்னால் கட்சி அழிந்தது என்ற நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும், தீவிர அரசியலுக்கு பிரேமலதா முழுக்கப் போட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
 
குறிப்பாக, தேமுதிக சார்பில் நடைபெறும் கூட்டம், அரசியல் ஆலோசனை போன்ற எந்த விவகாரத்திலும் தலையிடுவதில்லை என்றும் பிரேமலதா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதனலா் தான் சமீப காலமாக அவர் தேமுதிக தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லையாம். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகளை வெறும் 700 ரூபாய்க்கு விற்பனை செய்த இளம்பெண்.. என்ன காரணம்?

நெல்லை மாவட்டத்திற்கு என்னென்ன அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் தகவல்..!

திடீரென மாயமான அமெரிக்க விமானம்.. விமானத்தில் இருந்தவர்கள் கதி என்ன?

அமெரிக்கா செல்ல ரூ.1 கோடி கொடுத்தேன், ஆனால் அமிர்தசரஸ் வந்திறங்கினேன்: பெண்ணின் கண்ணீர் பேட்டி..!

அதிகாரம் உள்ளது.. மசோதாக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை: ஆளுனர் தரப்பு வாதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments