Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவை விட ஒரு தொகுதி அதிகம், ஆனால் ஒரு கண்டிஷன்: தேமுதிகவுக்கு பாஜக நிபந்தனை..!

Siva
திங்கள், 12 பிப்ரவரி 2024 (15:06 IST)
அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிக  14 தொகுதிகள் கேட்ட நிலையில் அதிமுக கறாராக மூன்று மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும், இஷ்டம் இருந்தால் பேச்சு வார்த்தையை தொடரலாம் இல்லாவிட்டால் தேமுதிக கூட்டணிக்கு தேவையில்லை என்று கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் பாஜக தரப்பிலும் தேமுதிகவுக்கு  ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது, அதிமுகவை விட ஒரு தொகுதி அதிகம் தருகிறோம் அதாவது நான்கு மக்களவைத் தொகுதி தருகிறோம், ஒரு ராஜ்யசபா தொகுதி தருகிறோம் ஆனால் ஒரு நிபந்தனை தேமுதிக நான்கு வேட்பாளர்களும் பாரதிய ஜனதாவின் தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.
 
பாஜகவின் நிபந்தனையை ஏற்று தாமரை சின்னத்தில் தேமுதிக போட்டியிடுமா? அல்லது அதிமுகவின் மூன்று தொகுதிகளை ஏற்றுக்கொண்டு தனது சொந்த சின்னமான முரசு சின்னத்தில் போட்டியிடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயம்? நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

தவெக செயற்குழு கூட்டம் தொடங்கியது.. கூட்டணி நிலைப்பாட்டை வெளியிடுவாரா விஜய்?

பாட்டு பாடி ஆட்டம் போட்ட விஜய் மல்லையா - லலித மோடி.. இந்தியாவில் கொள்ளையடித்த பணத்தில் பார்ட்டியா?

காதலியை கொன்று போர்வையில் சுற்றி பிணத்தை வீசியெறிந்த காதலன்.. அதிர்ச்சி சம்பவம்..!

அண்ணா.. கந்துவட்டி கொடுமைய நிறுத்துங்கண்ணா! - தற்கொலைக்கு முன்பு விஜய்க்கு கடிதம் எழுதிய தொண்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments