Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! அதிரடி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (21:23 IST)
தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என புதுச்சேரி அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
 
 தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மறு நாள் வேலை நாள் என்பதால் வெளியூரிலிருந்து தீபாவளி அன்றைய தினம் இரவே பொதுமக்கள் கிளம்ப வேண்டிய நிலை உள்ளது 
 
இதனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதே போல் தமிழகத்திலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

கட்சி, கொள்கைகள் கடந்து காட்டும் அன்பு: விஜய்க்கு நன்றி சொன்ன தமிழிசை செளந்திரராஜன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments