Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் இருந்து ரஜினி அரசியலை தொடங்க வேண்டும்: இயக்குனர் அமீர்

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (23:02 IST)
இயக்குனர் அமீர் தயாரிப்பில் உருவாகியுள்ள 'அச்சமில்லை அச்சமில்லை' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமீர், ரஜினி குறித்தும், தமிழ்த்தாய் ஒலிக்கும்போது உட்கார்ந்திருந்த விஜயேந்திரர் குறித்தும் காரசாரமாக கூறியதாவது:

நாடு முழுவதும் சிஸ்டம் சரியில்லை என்பதால் டெல்லியில் இருந்தே ரஜினி அரசியலை தொடங்க வேண்டும்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது தியானம் செய்தவர், தேசிய கீதம் பாடும் போது செய்ய மாட்டாரா?: ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் தொடர்ந்து போர் நடந்து கொண்டே இருக்கின்றது

முஸ்லீமாக இருந்தால் பாகிஸ்தானுக்கு போக வேண்டும் என்கிறார்கள். எங்கள் மண்ணைவிட்டு யார் யாரை போக சொல்வது

இவ்வாறு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமீர் பதிலளித்தார்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்

அணு ஆயுத கப்பலை உருவாக்கிய வடகொரியா! அதிர்ச்சியில் அமெரிக்கா!

காமராஜர் பெயரை நீக்கி விட்டு கலைஞரின் பெயரைச் சூட்ட முயல்வதா? அன்புமணி கண்டனம்..!

காசாவை கைப்பற்றினால் டிரம்பின் சொத்துக்கள் சூறையாடப்படும்.. பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை..!

பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்தால் மரண தண்டனை.. மபி முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments