Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கண்டிஷன் போட்ட தினகரன்: நோ சொல்லி எஸ்கேப் ஆன விவேக்?

Advertiesment
கண்டிஷன் போட்ட தினகரன்: நோ சொல்லி எஸ்கேப் ஆன விவேக்?
, வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (15:34 IST)
தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டம்னற இடைத்தேர்தல் நெருங்க இன்னும் சில நாட்களே உள்ளது. பல்வேறு கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தந்த கட்சியினர் தங்களின் நட்சத்திர பேச்சாளர்களை களமிறக்கி மக்களிடையே வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் டிடிவியின் அமமுகவில் செந்தில், சி.ஆர்.சரஸ்வதி, ரஞ்சித் ஆகியோர் மக்களிடையே வாக்கி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
webdunia
அப்படி பிரச்சாரம் செய்ய வர டிடிவி நடிகர் விவேக்கை அணுகியுள்ளார். அவரும் அதற்கு சம்மதித்துள்ளார். கூட்டத்தில் எதிர்கட்சியினரை தாக்கி பேச வேண்டும் என அவரிடம் கூறப்பட்டது. ஆனால் விவேக் அதெல்லாம் என்னால் செய்ய முடியாது. அமமுகவுக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்லுவ. மத்த கட்சிகாரங்கல தப்பால்லாம் பேச முடியாதுன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாராம். இதனை பிரபல நாளிதழ் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்மா இருந்திருந்தால் கொடுத்திருப்பார்! அரவக்குறிச்சி வேட்பாளர் யார் ? அ.தி.மு.கவில் நீடிக்கும் ’சஸ்பென்ஸ்’