Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகை அமலாபாலை ஆர்யா திருமணம் செய்து கொண்டாரா?

நடிகை அமலாபாலை ஆர்யா திருமணம் செய்து கொண்டாரா?
, ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (11:01 IST)
நடிகை அமலா பால் இயக்குனர் விஜயை கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துள்ளார்.


 
இந்நிலையில், நடிகை அமலாபாலை ஆர்யா திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

ஆனால், இவர்கள் இருவரும் தற்போது கதை திரைக்கதை வசனம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருவதாகவும், அந்த படத்தின் ஒரு காட்சியில் அமலாபால் கழுத்தில் ஆர்யா தாலி கட்டுவது போல் வரும் காட்சி தான் இணையதளத்தில் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சங்கம் மீது ரூ.3 கோடி ஊழல் புகார் : நடிகர் விஷால் கருத்து