2018ல் மட்டும் 15 லாக்கப் மரணங்கள்! – டிஜிபி அதிர்ச்சி தகவல்!

Webdunia
சனி, 2 ஜூலை 2022 (12:31 IST)
சமீப காலமாக காவல்துறையின் விசாரணை கைதி மரண சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில காலமாக தமிழ்நாட்டில் காவல் நிலையங்களுக்கு விசாரணக்காக அழைத்து செல்லப்படும் கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி செய்திகளில் இடம்பெற்று வருகின்றன. மேலும் கடந்த சில காலமாகதான் இது அதிகரித்துள்ளதாக மக்கள் மத்தியில் பேச்சு நிலவி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டிஜிபி சைலேந்திரபாபு “கடந்த 10 ஆண்டுகளில் 80 காவல்நிலைய மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் 12 மரணங்கள் போலீஸாரால் ஏற்பட்டவை. அதிகபட்சமாக 2018ல் மட்டும் 15 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயை இவ்ளோ திட்டியும் வீணாப்போச்சே!.. திமுகவிலிருந்து விலகிய பிடி செல்வகுமார்..

பாஜக, ஆர்எஸ்எஸ் ஒரு விஷப்பாம்பு.. மல்லிகார்ஜுன கார்கே கருத்து.. அமித்ஷா கொடுத்த பதிலடி..!

அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் Rice Beer.. Gen Z மத்தியில் பிரபலமாகி வருவதால் பரபரப்பு..!

இன்று இரவு யாரும் ரயிலில் பயணம் செய்ய வேண்டாம்.. ஈரானியர்களுக்கு இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை:

இனிமே வருஷத்துக்கு 2 முறை மட்டுமே CA தேர்வு!.. ICAS அதிரடி அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments