Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாக்யராஜ்க்கு அவர் பேசியதின் வலி தெரியுமா? டிசம்பர் 3 இயக்க தலைவர் கேள்வி!

Advertiesment
பாக்யராஜ்க்கு அவர் பேசியதின் வலி தெரியுமா? டிசம்பர் 3 இயக்க தலைவர் கேள்வி!
, புதன், 20 ஏப்ரல் 2022 (15:37 IST)
குறைபிரசவ குழந்தைகளை பாக்யராஜ் விமர்சித்ததற்கு டிசம்பர் 3 இயக்க தலைவர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். 

சமீபத்தில் பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசி இருந்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அதேசமயம் அவருக்கு ஆதரவாகவும் பலர் கருத்துகளை கூறி வந்தனர்.
 
ஆனால் இந்த வயதிலும் இத்தனை நாடுகளுக்கு எப்படி பயணிக்கிறார்? உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறார் என்று வியக்கிறேன். இதுபோன்ற எனர்ஜியான பிரதமர் நாட்டுக்கு தேவை. பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.
 
இந்நிலையில் குறைபிரசவ குழந்தைகளை பாக்யராஜ் விமர்சித்ததற்கு டிசம்பர் 3 இயக்க தலைவர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது, பாக்யராஜ்க்கு மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலி, அக்குழந்தைகளின் பெற்றோர் வலி தெரியுமா? என்று கேள்வியெழுப்பியுள்ளார். 
 
மேலும், அரசியல் எதிரிகளை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என நீங்கள் சொல்லலாமா? என்றும், ஊனமுற்றோரின் இயலாமையை கைக்கொண்டு அதை குறித்து பேசி அரசியல் காண முயற்சிப்பதா? என்றும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்யாணமே புடிக்கல.. கேஜிஎப் டயலாக்கை உல்டா அடித்து பத்திரிக்கை!