தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
Publish Date: Sat, 15 Jan 2022 (19:15 IST)
Updated Date: Sat, 15 Jan 2022 (19:22 IST)
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:
தமிழகத்தில் இன்று மேலும் 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29,15,948 பேராக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 1,0988 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 27,47,974 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை11 ஆகும், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,967 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,978 ஆகும். இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,34, 793 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 1,31,007 பேர் கொரொனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்
அடுத்த கட்டுரையில்