Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
, வியாழன், 11 பிப்ரவரி 2021 (20:03 IST)
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்  தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 481  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:

தமிழகத்தில் இன்று மேலும் 481     பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு  அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,43,690   பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 490     பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8,26,994  ஆக அதிகரித்துள்ளது.

 
இன்று தமிழகத்தில் கொரோனாவால்  06  பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த  எண்ணிக்கை 12,402 ஆக அதிகரித்துள்ளது.

 
சென்னையில் இன்று கொரொனாவால் 146    பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை சென்னையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,32,018     ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ,தற்போது, தமிழகத்தில் 4,294    பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இன்று ஒரேநாளில் சுமார் 14340 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிட்காயின் வைத்திருந்தால் அபராதம்: விரைவில் மசோதா தாக்கல்!