Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
, சனி, 23 ஜனவரி 2021 (20:10 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 586   பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தப் பாதிப்பு 8,34,171  பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 673    பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 8,16,878   ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 02  பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமான 12,309   ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் 153  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 2,30 ,026   பேராக அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

64 வயதுடைய பெண்மணிக்கு புதிய வாழ்க்கை தந்த வெங்கடேஸ்வரா மருத்துவமனை