கோவை வெடிகுண்டு சம்பவத்தில் மத்திய அரசு தலையிட வேண்டிய நிலை வரும்: சிபி ராதாகிருஷ்ணன்

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (17:14 IST)
கோவை வெடிகுண்டு சம்பவத்தில் திமுக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய அரசு தலையிட வேண்டிய நிலை வரும் என சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
 
தமிழக காவல்துறை ஸ்காட்லாந்துயார்டு காவல்துறைக்கு இணையான என்பதில் ஐயமில்லை. ஆனால் போலீசார் இங்கு அரசியல்வாதிகளுக்கு அடிபணிந்து இருக்கும் நிலை உள்ளது 
 
தமிழக அரசு தீவிரவாத செயல்களை முழுமையாக மறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. இது தீவிரவாதிகளின் ஆக்கத்திற்கும் ஊக்கத்திற்கும் வித்தாகிவிடும் என்பதை திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் உணரவேண்டும்
 
கோவையை குறிவைத்து தாக்குதல் நடந்து கொண்டிருப்பதால் தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய அரசு தலையிடும் சூழ்நிலை ஏற்படும்.  மாநில சுயாட்சி என்ற பெயரில் தீவிரவாதத்தை ஊக்குவிக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments