Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மேலும் 526 பேருக்கு கொரோனா…சென்னையில் மட்டும் 279 பேர் பாதிப்பு !!

Webdunia
சனி, 9 மே 2020 (21:07 IST)
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,000ஐ தாண்டிள்ளது. எனவே இந்தியாவில் மொத்தமாகக்  கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2,000ஐ தாண்டியுள்ளது. 

.இன்று தமிழகத்தில் 526பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சென்னையில் மட்டும் இன்று 279 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே மாநிலதலைநகர் சென்னையில் மொத்தம் 3330 பேர் பாதிக்கப்பட்டுள்ளானர். மாநிலம் முழுவதும் 6535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை  17,846 பேர்  கொரோனாவில் இருந்து குணம்பெற்றுள்ளனர். இன்றுமட்டும் 219 பேர் குணம்பெற்று வீடு திரும்பினர். இன்று 12,999 பேருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 39,824 பேர் சிகிச்சை பெற்று  வருகின்றனர். இன்று மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூரில் -   3294 பேரும், அரியலூரில் – 271 பேரும், திருப்பூரில் 290 பேரும், செங்கல்பட்டில் 224 பேரும் சென்னையில் - 279 பேர்,   விழுப்புரம் - 67 பேர்,  செங்கல்பட்டு - 40 பேர் ,பெரம்பலூர் - 31 பேர் ,திருவள்ளூர் - 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments