தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டண விவரம் !

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (18:03 IST)
தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை  உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் தனியார் மருத்துவமனைகளில் கொரொனா சிகிச்சைக்கான கட்டண விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில், அறிகுறி இல்லாதவர்கள், லேசான அறிகுறிகள் இருப்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 கட்டணம் வசூலிக்க வேண்டும்.

தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.9000 ரூபாய் முதல் ரூ.15000 வரை வசூலிக்கலாம் ; தனியார் மருத்துவமனைகளில் 25% படுக்கைகளை முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் ஒதுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளாது.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துக்கு மேலாக கட்டணம் செலுத்தக் கோரினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,  மேலும் விவரங்களுக்கு 1800 425 3993 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

தகனத்திற்காக கொண்டு வரப்பட்ட பெண் சவப்பெட்டியில் உயிருடன் மீட்பு! இன்ப அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments