Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் கொரோனா தீவிரம் - இன்றைய நிலவரம்!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (12:02 IST)
புதுச்சேரியில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 1,26,431 ஆக உயர்ந்திருக்கிறது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.    
 
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 1,26,431-ஆக உயர்ந்திருக்கிறது. புதுச்சேரியில் இதுவரை 1,23,800 பேர் குணமடைந்துள்ளனர்; 791 பேர் சிகிச்சையில் இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்திருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments