மீண்டும் அதிகரிக்கும் கொரொனா.... மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (16:30 IST)
கொரோனா வைரஸின் 3 வது அலை பரவல் குறைந்த நிலையில் விரைவில் 4 வது பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரொனா வைரஸ் மீண்டும் கொரொனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.

இரண்டு மாதத்திற்குப் பின், அண்டை மாநிலமான  கேரளாவில் கொரொனா  பாதிப்பு 1000 ஐ தாண்டியுள்ளது.  அங்கு நேற்று புதிதாக சுமார் 1197 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரொனா பாதிப்பு எண்ணிக்கை  100 ஐ தாண்டியுள்ளது.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு  சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments