Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10-ஆம் தேதி முதல் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத் தொகை!

Webdunia
சனி, 8 மே 2021 (13:38 IST)
கொரோனா கால நிவாரணம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 4000 வழங்க திமுக வாக்குறுதி அளித்திருந்த நிலையில் ரூ 4 ஆயிரத்தில் முதல் தவணையாக ரூ 2000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
அதன்படி கொரோனா நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் டோக்கன் வழங்கப்பட்டு கொடுக்கப்படவுள்ளனர்.    
 
ரேஷன் கடைகள் ஊரடங்கு காலத்தில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments