தமிழகத்தில் மேலும் 5980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2020 (19:11 IST)

தமிழகத்தில் மேலும் 5980 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,13, 280 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 80 பேர்  உயிரிழந்துள்ளனர். மொத்தம் இதுவரை 6420 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 5603 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று 1294 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,24, 071 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்த 3 வயது சிறுவன்.. நண்பர்களை கூப்பிடும்போது ஏற்பட்ட விபரீதம்..!

பனையூரில் செங்கோட்டையனை வரவேற்ற ஆதவ்.. முதல் நாளே மன்னிப்பு கேட்டது ஏன்?

தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்.. ஒரே நபருக்கு இத்தனை பதவிகளா? அள்ளி கொடுத்த விஜய்..!

தவெகவில் செங்கோட்டையன்!.. எடப்பாடி பழனிச்சாமி ரியாக்‌ஷன் இவ்ளோதானா?!....

முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை: மத்திய அரசு பரிசீலனை

அடுத்த கட்டுரையில்
Show comments