Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இன்று 5834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Advertiesment
Corona infection confirmed in 5834 people in Tamil Nadu today
, செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (18:30 IST)
சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வரும் கொரொனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுக்காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,தமிழ்நாட்டில் இன்று 5834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவே தமிழகத்தில் மொத்த பாதிப்பு 3,08,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 தமிழகத்தில் இன்று ஒரே  நாளில் 118 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று 6005 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும்,  சென்னையில் இன்று ஒரே நாளில் 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரனாப் முகர்ஜி தொடர்ந்து கவலைக்கிடம் – ராணுவ மருத்துவமனை தகவல்!