தமிழகத்தில் இன்று 2257 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,46,079 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனாவிலிருந்து 2,308 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை மொத்தம் 7,15,892 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 18 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் இதுவரை 11,362 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் 585 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்