Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மேலும் 5,242 பேருக்கு கொரோனா உறுதி ! 67 பேர் பலி

Webdunia
சனி, 10 அக்டோபர் 2020 (18:28 IST)
தமிழகத்தில் இன்று மேலும்  5242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மொத்தப் பாதிப்பு 6,51,360 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,222 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக இதுவரை 5,97, 033 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் இதுவரை 10,187 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 1272 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 180751 ஆக அதிகரித்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments