Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3 மருத்துவர்களுக்கு கொரொனா உறுதி

Advertiesment
3 மருத்துவர்களுக்கு கொரொனா உறுதி
, சனி, 11 செப்டம்பர் 2021 (16:01 IST)
அவிநாசி அரசு மருத்துவமனையில் 3 மருத்துவர்களுக்குக் கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

 இந்தியாவில் கொரொனா 2 வது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில்  அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், அவிநாசி அரசு மருத்துவமனையில் 3மருத்துவர்களுக்கும் , அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 2 உதவியாளர்களுக்கும் கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், 5 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யபட்டதை அடுத்து, அரசு மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டு, பேரூராட்சி அலுவலகத்தில் மருத்துவப் பணிகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேனில் வைத்து பெண் பாலியல் வல்லுறவு… 33 மணிநேர போராட்டத்துக்குப் பின் மரணம்!